வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் கலிதா ஜியா பயணம் செய்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இம்மாத இறுதியில் நடைபெறும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு திரட்ட அவர் வந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருவதாக தெரிவித்தனர்.
இச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருவதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment