ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரும் மனு: விசாரணை தொடங்கியது
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து, அன்பழகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.பானுமதி ஆகியோர் இரு வேறுவிதமான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து இந்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால், பிரபுலா சி.பந்த் உள்ளிட்ட 3 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த மனு மாற்றப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது.
No comments:
Post a Comment